”eṇ tǥkcci trişa”… ŧi.rajéntr matiri urukum árya!
என் தங்கச்சி த்ரிஷா… டி.ராஜேந்தர் மாதிரி உருகும் ஆர்யா!
Posted by: Shankar Published: Thursday, February 25, 2016, 11:12
tirâyulkil uɍvukł aŧikkŧi maɍik końŧé irukkum. iṇɍu katl eṇɍukicukicukkppŧŧvrkł nałâ ańńṇ tǥkâ uɍvu końŧaŧuvtu ckjm.
திரையுலகில் உறவுகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இன்று காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் நாளை அண்ணன் தங்கை உறவு கொண்டாடுவது சகஜம்.
áryavum, trişavum ármpttilirunté nńprkł. iruvrum ‘crvm’ eṇɍpŧttil jóŧiyak nŧittułłṇr.
ஆர்யாவும், த்ரிஷாவும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் ‘சர்வம் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
árya piriyańi koŧutt naykikłuł trişavum oruvr. mɍɍ nŧikâkłuŧṇneruǥkiy toŧrpil irupptu pólttaṇ trişavuŧṇum árya pľki vntar.
ஆர்யா பிரியாணி கொடுத்த நாயகிகளுள் த்ரிஷாவும் ஒருவர். மற்ற நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது போலத்தான் த்ரிஷாவுடனும் ஆர்யா பழகி வந்தார்.
iruvrukkumé iṇṇum tirumńm ákvillâ. iruvrâyum ińâttu cil kalmkicukicukkłum vntṇ. int nilâyil, ‘peǥkłúr naŧkł’ pŧviľavil, trişavâtṇtu tǥkâ eṇɍu árya kuɍippiŧŧar.
இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவரையும் இணைத்து சில காலம் கிசுகிசுக்களும் வந்தன. இந்த நிலையில், ‘பெங்களூர் நாட்கள் படவிழாவில், த்ரிஷாவை தனது தங்கை என்று ஆர்யா குறிப்பிட்டார்.
‘‘trişa த்ரிஷா
eṇkkuttaṇ tǥkâ. áṇal rańavukkum até uɍvu eṇɍu coll maŧŧéṇ,”eṇɍar.
எனக்குத்தான் தங்கை. ஆனால் ராணாவுக்கும் அதே உறவு என்று சொல்ல மாட்டேன்,” என்றார்.
itâ ámótitt trişa, “árya nll mṇitr. avr uŧṇiruntal patukappakirupptu póṇɍ uńrvu vrum,” eṇɍar.
இதை ஆமோதித்த த்ரிஷா, “ஆர்யா நல்ல மனிதர். அவர் உடனிருந்தால் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வு வரும்,” என்றார்.
Read more at: http://tamil.filmibeat.com/heroes/trisha-is-my-sister-says-arya-039000.html